Sunday, 12 June 2016

தேடல்

உயிரூட்டும் சுவாசக் காற்று
இதயம் கடைந்த இரத்த சாறு
உலகை உறிஞ்சும் ஐம்புலன்கள்
முடிவிலாத் தொடரும் சிறு சிந்தனைகள்
ஒவ்வொரு நொடியும் நானும் நிகழ 
இதைவிட அதிசயம் ஏனோ தேடேன்?

No comments:

Post a Comment